×

அரையிறுதியில் ஜானிக்

ஸ்பெயினில்  நடக்கும் பார்சிலோனா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதியில் ரஷ்யாவின் ஆந்த்ரே ரூப்லேவ் (7வது ரேங்க்), இத்தாலியின்  ஜானிக் சின்னர் (19வது ரேங்க்) உடன் மோதினார். அபாரமாக விளையாடிய ஜானிக் 6-2, 7-6 என நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 1 மணி, 35 நிமிடங்கள் நடந்தது.

Tags : Janic , Semi-final, Janick
× RELATED மியாமி ஓபன் டென்னிஸ்; இத்தாலியின் சின்னர் சாம்பியன்